AD

பிரபுதேவாவும் பேயா - தேவி 2 டீசர் இதோ!!!

2016ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிகை தமன்னா நடிப்பில் இயக்குனர் விஜய் இயக்கிய "தேவி" திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. இந்த படத்தில் தேவி, ரூபி என்ற இரண்டு வித்தியாசமான கெட்டப்பில் தமன்னா நடிப்பில் அசத்தியிருப்பார். இதில் ரூபி என்பது பேய் கேரக்டர் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள 'தேவி 2' டீசரில் ரூபி மட்டுமின்றி பிரபுதேவாவும் பேய் கேரக்டரில் நடித்துள்ளது போல் தெரிகிறது. இதனை கோவை சரளாவின் வசனமும் உறுதி செய்கிறது.

"தேவி 2" டீசர் !!!


#Tamannah  #Prabhu Deva  #Nandita Swetha #Kovaisarla #Devi Part 2