AD

நடிகை நயன்தாராவின் புதிய படத்தின் ரிலீஸ் தேதி!!

நடிகர் அஜித்துடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ள நிலையில் தற்போது 'ஐரா', 'கொலையுதிர்க்காலாம், 'சயி நரசிம்மரெட்டி, 'மிஸ்டர் லோக்கல்', 'தளபதி 63' மற்றும் 'லவ் ஆக்சன் டிராமா என்ற மலையாள படம் என  நயன்தாரா பிசியாக நடித்து கொண்டுருக்கிறார்.

 'லவ் ஆக்சன் டிராமா என்ற மலையாள படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த படத்தில் நிவின்பாலிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.  இந்த படத்தை தியான் ஸ்ரீனிவாசன் இயக்கி உள்ளார். ஆனால் இந்த படத்திற்கு முன்னரே தமிழில் நயன்தாரா நடித்த 'ஐரா' மற்றும் 'கொலையுதிர்க்காலம்'  ரிலீஸ் ஆகிவிடும் என தகவல் வெளியாகி உள்ளது.