AD

அதர்வா - மேகா ஆகாஷ் பூமராங் படத்தின் வீடியோ பாடல்!!

பூமராங் படத்தில் நடிகர் அதர்வா, நடிகைகள் மேகா ஆகாஷ், இந்துஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.   இந்த படத்துக்கு ரதன் இசையமைத்துள்ளார்,அர்ஜூன் ரெட்டி படத்துக்கு இவர் இசையமைத்தும் உள்ளார்.