AD

சீரியலையும் விட்டுவைக்காத லிப்லாக் காட்சி வீடியோ இதோ!- அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள குடும்ப ரசிகர்கள்


தமிழ் சினிமா திரையுலகில் தற்பொழுது பல இயக்குனர்கள் லிப் லாக் காட்சியை தவிர்த்து வருகிறார்கள். காரணம் குடும்ப ரசிகர்களுக்கு முகம் சுளிக்கும்படி இருக்க கூடாது என்பதற்காக.. இருப்பினும்  சினிமாவிலேயே தற்போது தான் முத்தக்காட்சிகள் அதிகம் வர ஆரம்பித்து விட்டன. அவ்வாறு இருக்க. குடும்பத்தில் உள்ள அனைவரும் பார்க்கும் சீரியலில் முத்தக்காட்சி எடுத்திருப்பது  பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் திருமணம் சீரியலில் ஒரு லிப் லாக் காட்சி ஷூட் செய்துள்ளனர். ஷூட்டிங் நடக்கும் நாள் வரை முத்தக்காட்சி இருக்கிறது என ஹீரோயினாக நடித்து வரும் ஸ்ரேயா ஆஞ்சன் இடம் கூறாமல் கடைசி நேரத்தில்கூறியுள்ளனர். அவர் மறுத்தாலும், கதைக்கு முக்கியம் தேவை என கூறி சம்மதிக்க வைத்துள்ளார் இயக்குனர்.