AD

விஜய்சேதுபதியின் சூப்பர் டீலக்ஸின் சூப்பர் டிரைலர்!!

நடிகர் விஜய்சேதுபதியின் ஒவ்வொரு படமும்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் 'ஆரண்ய காண்டம்' என்ற தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாத படத்தை கொடுத்த இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவுடன் விஜய்சேதுபதி இணைந்த 'சூப்பர் டீலக்ஸ்' படத்திற்கான எதிர்பார்ப்பை சொல்லவும் வேண்டுமா? அதிலும் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டராகவே மாறிவிடும் விஜய்சேதுபதி முதல்முறையாக திருநங்கை கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தின் சூப்பர் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்சேதுபதியுடன் நடிகர் பகத் பாசில், நடிகை சமந்தா, மிஷ்கின் நடித்துள்ளார்கள்.காட்சிகளை பார்க்கும்போது இந்த படம் ஒரு 
விறுவிறுப்பான த்ரில் படம் என்பது மட்டும் தெரிகிறது