AD

பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்த எமியின் கவர்ச்சி உடை!


தமிழில் ஐ மற்றும்  தெறி ஆகிய பெரிய பட்ஐட் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் எமி ஜாக்ஸன். இவர் நடிப்பில் கடைசியாக 2.0 படம் வெளி வந்தது.

இப்படத்திற்கு பிறகு இவருக்கு தமிழில் ஒரு படம் கூட இல்லை, இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது விழாவிற்கு இவர் சென்றுள்ளார்.

அங்கு எமி உச்சக்கட்ட கவர்ச்சி உடையில் வர, பார்த்தவர்கள் அனைவருமே ஷாக் ஆகிவிட்டார்களாம், இதோ...