ஜெயம் ரவியுடன் கைகோர்க்கும் காஜல் அகர்வால்!!!

பிரதீப் ரங்கநாதன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இந்த படம் ஜெயம் ரவிக்கு 24-வது படமாகும். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பதாக முதலில் பேச்சு அடிபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment