AD

சௌந்தர்யா ரஜினிகாந்தின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்!


ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் சில வருடங்கள் முன்பு அஸ்வின் என்பவரை திருமணம் செய்தார். ஆனால் எதோ மன கசப்பு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டார்கள். அஸ்வின் மட்டும் சில மாதங்களிலேயே வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அஸ்வினிற்கு பிறந்த மகனை வளத்துக்கொண்டிருந்த சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு இரண்டாவது திருமணத்தை வீட்டில் முடிவு செய்துள்ளார்கள்.

இவர் திருமணம் செய்துகொள்ளப்போவது விசாகன் என்பவரை தான். இவருக்கும் முன்பே திருமணமாகி விவகாரத்தாகியுள்ளது. இவர்களின் திருமணத்தை 10 ஆம் தேதி வைத்துள்ளார். சென்னை போயஸ் கார்டெர்னில் தான் திருமணம் நடக்க இருக்கிறது. மேலும், இவர்களின் திருமண வரவேற்பு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

எளிமையான முறையில் இவர்களின் திருமண வரவேற்பு நடந்துள்ளது. மேலும் திருமணத்திற்கும் நெருங்கிய சொந்தம் மற்றும் பிரபலங்களை தான் அழைத்துள்ளார்களாம். திருமணத்தையும் எளிமையான முறையில் தான் நடத்த போகிறார்களாம்.