AD

சர்வம் தாளமயம் பாடல் வீடியோ!!

இசையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சர்வம் தாளமயம் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ராஜீவ் மேனன் - ரஹ்மான் கூட்டணியில் முந்தய படங்களை போலவே இந்த படத்தின் பாடல்களும் வெகுவாக ரசிகர்களை ஈர்த்தது.