நடிகை சமந்தாவின் திடீர் "மாற்றம்" வியப்பில் ரசிகர்கள்!!
இந்தபட்டியலில் இணைய சீக்கிரமே கல்யாணத்துக்கு தயாராகி வருகிறார் நடிகை எமி ஜாக்ஸன். திருமணத்துக்கு பிறகு அக்கா, அண்ணி வேடம் என்று அடக்க ஒடுக்கமான கதாபாத்திரங்களுக்கு பை பை சொல்லயிருக்கிறார் சமந்தா. அட்டகாசமான கவர்ச்சி வேடங்களுக்கும் அவர் மறுப்பு சொல்வதில்லை. இனி வரும் படங்களிலும் கவர்ச்சிக்கு நான் தயார் என்பதுபோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய கவர்ச்சி படம் ஒன்றை நேற்று வெளியிட்டார் சமந்தா.

பாலிவுட் நடிகைகளை பின்னுக்கு தள்ளும் வகையில் அவரது புகைப்படத்தில் மேக் அப், ஆடம்பர காஸ்டியூம், எடுப்பான கவர்ச்சி எல்லாமே கிக்காக இருந்ததால் அதற்கு ரசிகர்கள் லைக்ஸ் அள்ளிக் குவித்துள்ளனர். படத்தை வெளியிட்ட சில மணி நேரத்திலேயே அதற்கு மூன்றரை லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸை ரசிகர்கள் அள்ளி பொழிந்திருப்பதை கண்டு மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார் சமந்தா.
Post a Comment