AD

நடிகர் விக்ராந்தின் பக்ரீத் டீஸர் இதோ

நடிகர் விக்ராந்த், வசுந்தரா, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் படம்தான் படம் "பக்ரீத்". ஜெகதீஸன் சுபு இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு இசையமைப்பாளர் டி.இமான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் டீஸர் வெளியாகியிருக்கிறது.