AD

வந்தா ராஜாவா தான் வருவேன் வெற்றியா? தோல்வியா?


அண்மையில் சுந்தர்.சி இன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வந்தா ராஜாவா தான் வருவேன் படம் வெளிவந்தது.  இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்தது. இப் படத்திற்கு அதிகளவில் நெகட்டிவ் விமர்சனங்களே கிடைத்தன. அத்துடன் படம் எதிர்த்த அளவில் அமையவில்லை.

 இந்நிலையில் இப்படம்  தமிழகத்தில் ரூ 10.05 கோடி தான் வசூல் செய்துள்ளதாம்.இதன் மூலம் இப்படம் AAA-க்கு பிறகு சிம்புவின் திரைப்பயணத்தில் மிகப்பெரும் தோல்விப்படமாக அமைந்துள்ளது.