நடிகை கீர்த்தி சுரேஷின் இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா?
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகைகளில் நடிகை கீர்த்தி சுரேஷும் ஒருவர். இவர் பல முக்கிய நடிகர்களுடன் நடித்துவிட்டார். இவரை கலாய்ப்பவர்கள் அதிகம் என்றாலும், இவருக்கும் ரசிகர்களும் பலர் இருக்கிறார்கள். இவருக்கு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது இவர் நடித்த மகாநதி மற்றும் நடிகையர் திலகம் படம் தான்.

தற்போது இவர் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்தால் கீர்த்தி முன்பு இருந்ததை விட தற்போது உடல் மெலிந்தது போல் காணப்படுகிறார். ரசிகர்கள் பலரும் உடல் எடையை குறைத்துவிடீர்களா என்று கேட்டு வருகிறார்கள்.
Post a Comment