AD

விமர்சனத்திற்குள்ளான பிரபல நடிகையின் ஆடை




அண்மையில் நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் நடந்த டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்திருந்தார். அவ் நிகழ்ச்சிக்கு அவர் அணிந்திருந்த உடையானது தற்பொழுது பெரும் விமர்சனங்களிற்கு உள்ளாகி வருகின்றது.  பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான இவர் ஹாலிவுட்டிலும் நடித்ததால் உலகளவில் பிரபலமானார்.

நடிகைகளிலே அதிக சம்பளம் வாங்கும் இவர் அண்மையில் தான் தன்னை விட வயது குறைந்த அமெரிக்கா நாட்டு பாடகர் நிக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது அமெரிக்காவில் இருக்கும் இவர்கள்
பிரியங்கா சோப்ரா, திருமணத்தின் பின் இவ்வாறு உடை அணிவது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.