AD

அஜித்தின் 59வது பட பாடல்கள் பற்றி ட்விட்டரில் வீடியோ பதிவு செய்த யுவன் - வீடியோ உள்ளே


தல அஜித் நடிப்பில் பில்லா, மங்காத்தாவில்  யுவன் ஷங்கர் ராஜா கொடுத்த பாடல்கள், பின்னணி இசை  அனைவருக்குமே பிடித்ததாக இருந்தது . நீண்ட இடைவேளைக்குப் பின் யுவன் அஜித்தின் 59வது படத்தின் மூலம் கூட்டணி
அமைத்துள்ளார்.

யுவன் தற்பொழுது தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித்தின் 59வது பட பாடல்கள் குறித்து பேசியுள்ளார். இது நாள் வரை பாடல்கள் குறித்து அப்டேட் கொடுக்காத யுவன் தற்பொழுது இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பேசியிருப்பது தல ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.