AD

பட்டய கிளப்புமா166 | official conformation of Legends Combo | Rajinikanth | Murugadoss

ரஜினி நடிப்பில் பொங்கலுக்கு ரிலீசான `பேட்ட’ படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை கிடைத்தது. இந்த நிலையில், ரஜினி அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச்சில் துவங்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

இந் நிலையில் இப் படம் தொடர்பான உத்தியோகபூர்வமான் அறிவித்தல் ஒன்றும் தற்போது கிடைத்துள்ளது.