AD

100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த தனுஷின் பாடல்!!

தனுஷ் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் மாரி 2.  இதில் இவருக்கு ஜோடியாக  சாய் பல்லவி நடித்திருந்தார்.  இந்த படத்தில் வரும் ரவுடி பேபி பாடல் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் அல்லாது, யுடியூபில் வெளிவந்த நாளில் இருந்து பல சாதனைகளை படைத்து வருகிறது. அதுவும் யுடியூபில் 12.5 கோடி பார்வையாளர்களை கடந்து உள்ளது. அதாவது 12 கோடியே 68 லட்சம் பேர் பார்த்து உள்ளார்கள் என்று சென்ற கிழமை நாங்கள் சொல்லி இருந்தோம்.

தற்பொழுது இந்த பாடல் 100 மில்லியன் வியூவரை தாண்டி மிக பெரிய சாதனை படைத்துள்ளது. இந்த  பாடலின் சாதனையை தன்னுடைய டிவீட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா.