AD

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் அமலா பாலின் புகைப்படம்!!

நடிகை அமலா பாலின் போட்டோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  "அதோ அந்த பறவை போல", "ஆடை" ஆகிய  நடித்து படங்களில் கொண்டிருகிறார்.  இவர்  இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து அதன் பிறகு  விவாகரத்தும்  பெற்றார்.  அதன் பிறகு  படங்களில் நடிப்பதில் முழு கவனம் செலுத்துகிறார்.

அமலா பாலின் நடிப்பில் வெளியான ராட்ஸ்சன் படம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில், இவரின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அவர் சமீபத்தில் தான் லுங்கியில் சுற்றியபோது எடுத்து புகைப்படத்தை  சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.