AD

திருமண நாளை கொண்டாடிய கேப்டன் விஜயகாந்த்!!

நடிகர் விஜயகாந்த் தனது கல்யாண நாளை அமெரிக்காவில் தனது மனைவி, மகன், மற்றும் உறவினர்களுடன்  கொண்டாடியிருக்கிறார். அவர்களுக்கு திருமணம் 1999 நடைபெற்றது. இப்போழுது  29 ஆண்டுகள் ஆகிவிட்டது, இவர்களுக்கு விஜயபிரபாகரன், சண்முகப்பாண்டி என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
இவர்கள் அமெரிக்காவில் தங்களின் பெற்றோர்களின் திருமண நாளை கொண்டாடியிருக்கிறார். விஜயகாந்த் மனைவிக்கு கேக் ஊட்டும் புகை படங்கள் மற்றும் பிரேமலதா விஜயகாந்த்க்கு கேக் ஊட்டும் புகை படங்களும்   சமூக வலைதலங்களில் வைரலாகி  வருகின்றது.