வெளியானது தனுசின் சுருளி திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர்
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள சுருளி திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டுத் திகதி குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில்
ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷ், சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள நிலையில் ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது .

Post a Comment