AD

காதலிப்பதால் நிம்மதியாக இருக்கிறேன் – பிரபல நடிகை பேட்டி

பிரபல முன்னணி நடிகை நயன்தாரா சமீபத்தில் இடம் பெற்ற சினிமா விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு காதலிப்பதால் நிம்மதியாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

இரசிகர்களின் அன்புக்கு நன்றி. இதற்கு மேல் என்ன வேண்டும்? சமீபகாலமாக ஜோடியாக சந்தோ‌ஷமாக படங்கள் பகிர்வது பற்றி கேட்கிறீர்கள். சந்தோ‌ஷமாக இருப்பதால் தான் அது என் முகத்திலும் தெரிகிறது. 

சந்தோ‌ஷத்தை விட இப்போது நிம்மதியாக உணர்கிறேன். அந்த நிம்மதி யாரிடம் இருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம் எனக் கூறியுள்ளார்.