AD

ரெண்டிங்கில் சூப்பர் சிங்கர் பூவையார்

சூப்பர் சிங்கர் என்ற பாடல் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி விஜய்யின் பிகில் படத்தில் ஒரு பாடல் பாடி பிரபலமானவர் பூவையார்.   

பூவையார் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி வருகின்ற நிலையில்யோகி பாபு நடித்துள்ள புதிய படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளாராம். யோகி பாபு நடிக்கும் 50/50 படத்தில் அவருக்கு அறிமுக பாடலை பூவையார் தான் பாடியுள்ளாராம். தற்போது இந்த பாடல் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாகியுள்ளது, ரெண்டிங்கிலும் உள்ளதாம்.