AD

நீட் தேர்வு குறித்து சூர்யா பற்ற வைத்த நெருப்பு..!!! பற்றி எரியுமா..!!!



 புள்ளி விவரங்களை சுட்டிக்காட்டி நீட் தேர்வு, நுழைவுத் தேர்வு, புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசியது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்வு குறித்து மிகவும் அருமையான கருத்தை மிகவும் சிம்பிளாக மக்களுக்கு எப்படி சொன்னால் புரியுமோ அந்த விததில் எடுத்து கூறியுள்ளார். அவரின் அதங்கத்தை தெள்ள தெளிவாக  விளக்கமாக கூறியுள்ளார். மிகவும் அருமையான வீடியோ பதிவு!! தமிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பெற்றோர்களும் பார்க்க வேண்டிய காணொளி..!!!! இன்றை கல்வியின் அவலநிலையை எடுத்தும் கூறியுள்ளார்.

#Suriya #Karthi #Sivakumar #AgaramFoundation #Agaram #Cinesamugam