என்னிடம் பலர் ஆட்டோகிராப் வாங்குவார்கள் லொஸ்லியாவின் கனவு
பிக்பாஸில் இந்த சீசனில் மிக பெரிய அளவில் ஆர்மி உருவாகி வருவது இலங்கை பெண் லொஸ்லியாவிற்கு தான்.
வீட்டில் இவர் தரும் க்யூட் ரியாக்ஷனை பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் டிவி முன் அமர்கிறது. இதனால் இவர் வீட்டில் நுழைந்து வெறும் 20 நாட்கள் தான் ஆனபோதிலும் இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு பட வாய்ப்பு காத்திருக்கிறது.
முன்னணி நடிகையாக வர வாய்ப்புள்ள இவர் தனது எதிர்காலத்தில் தன்னிடம் பலர் ஆட்டோகிராப் வாங்குவார்கள் என்பதை தனது சிறு வயதிலேயே கூறியுள்ளார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Losliya கனவு மெய்ப்பட போகுது
சும்மாவா கனவு காணுங்கனு சொன்னாங்க![]()
#LosliyaArmy @LosliyaArmy #BiggBossTamil3 #BiggBossTamil #பிக்பாஸ் #பிக்பாஸ்3 #kavinArmy @Kavin57904260

 


Post a Comment