AD

சூப்பர் சிங்கர் பிரகதியின் வைரல் கவர்ச்சி புகைப்படம்...!!

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றது என்றே சொல்லாம் இந்த நிகழ்ச்சியின் மூலம் தனது வசீகரமான குரலின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பாடகி பிரகதி. இந்த நிகழ்ச்சியில் 2012 ஆம் கலந்து கொண்ட பிரகதி இரண்டாம் பரிசை பெற்றார். இவர் இந்திய கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்தின் உறவினர் என்பதும் வீரர்
பாடகி பிரகதி 2010 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் நடந்த ஒரு ஜூனியர் பாடல் நிகழ்ச்சியில் பங்குபெற்று முதல் பரிசை வென்றார். அதன் பின்னரே 2012 பரிசை விஜய் தொலைக்காட்சியில் நடந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசை வென்றார்.
அதன் பின்னர் தமிழில் அனிருத், ஜி வி பிரகாஷ் போன்றவர்கள் இசையில் சினிமாவில் பல பாடல்களை பாடியுளளார் பிரகதி. இறுதியாக யுவன் இசையமைபில் கண்ணே கலைமானே படத்தில் ‘செவ்வந்தி பூவே’ என்ற பாடலை பாடி இருந்தார். அடையாளமே தெரியாமல் மாறிப்போன பிரகதி குருபிரசாத்தின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.
#Pragathy #Supersinger #Cinesamugam