AD

குடிபோதையில் யாஷிகா ஐஸ்வர்யா..!!!!வைரல் வீடியோ..!!



 பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் பங்குபெறும் போட்டியாளர்களுக்கு பிரபலதிற்கு பஞ்சமே இருந்தது இல்லை. அந்த வகையில் இந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்கள் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா. இவர்கள் இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் இணை பிரியாத தோழிகளாக இருந்து வருகின்றனர்.

இதே கொண்டாட்டத்தின் போதே யாஷிகா, ஐஸ்வர்யா இருவரும் லைவ் சாட்டிலும் வந்துள்ளனர். அந்த வீடியோவில் அவர்கள் இருவரும் குடி போதையில் இருப்பது போன்றே தெரிகிறது. போதையில் இடையில் வந்த யாஷிகாவின் நெருங்கிய நண்பர் நிரூப் யாஷிகாவின் உதட்டில் முத்தம் கொடுத்து விடுகிறார். இத்தனை நாள் இவர்கள் இருவரும் நண்பர் என்று அனைவரும் நினைத்து வரும் நிலையில் இந்த வீடியோ யாஷிகாவின் ரசிகர்களுக்கு ஷாக்கை கொடுத்துள்ளது.

#AishwaryaDutta #YaashikaAnand #yaashikalatestviralvideo #Cinesamuguam