AD

Bigg Boss 3 Unseen Videos |பொறுக்கி ***** என்று திட்டும் அபி..!!!


சில நாட்களாகவே கவின் சாட்சியிடம் தான் அதிகம் நெருக்கம் காட்டி வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சாக்க்ஷி தனியாக அழுது கொண்டிருந்த போதும் அவரை தனியாக ஆறுதல் கூறினார். 

அதேபோல சாக்க்ஷி நாமினேஷனில் இடம்பெற்ற போதும் அவருக்கு ஆறுதல் கூறி இருந்தார். கவின், சாட்சியிடம் நெருக்கமாக இருப்பதை கண்டு தற்போது அபிராமி காண்டாகியுள்ளார். நேற்று மீரா மிதுன் குறித்து ஷெரின், வனிதா, அபிராமி, ரேஷ்மா ஆகியோர் கூடி பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஷெரின், கவின் எப்போதும் சாக்க்ஷி பின்னாடியே போயிட்டு இருக்கான் என்று கூற, கடுப்பான அபி , சாக்க்ஷி ‘வால் மாதிரியே பின்னாடியே போறான் "பொறுக்கி நாய்"என்று டென்ஷனாகி திட்டி விடுகிறார்.

#biggbossunseen #biggbosstamil #biggboss3 #biggboss #bigboss3tamilunseen #bigboss3unseenvideos #bigboss3kevin #bigboss3abirami #vijaytvbigboss3 #Tamilcinemaking #Cinesamugam