AD

கடவுள் முன் யாஷிகா செய்த வேலை


பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான  யாஷிகா ஆனந்த், தற்போது பலபடங்களில் நடித்து வகிறார்.

 இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது அதிரடியான கவர்ச்சி  புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், தற்போது அவர்   விநாயகர் சிலை ஒன்றின் முன்பாக  தொடையைக் காண்பித்தபடி போஸ் கொடுக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

யாஷிகா வெளியிடும் எல்லா புகைப்படங்களையும் வர்ணித்து தள்ளும் ரசிகர்கள், இந்த முறை அவர் விநாயகர் சிலை முன்பு கவர்ச்சிகரமாக போஸ் கொடுப்பதால் கடவுளை வழிபடும் இடத்தில் இப்படி செய்யலாமா என்று  விமர்சனம் செய்து வருகிறார்கள்.





#Yashika_Aannand  #tamilcinemaking