AD

கண்ணாடி உடையில் கவர்ந்திழுத்த ஸ்ருதி ஹாசன்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நடித்து வந்த நடிகை ஸ்ருதி ஹாசன் பாடகியாகவும் வலம் வந்தார். 


தேவர் மகன் படத்தின் மூலம் பாடகியாக வந்தவர், ஹேராம், வாரணம் ஆயிரம், 7 ஆம் அறிவு, மான் கராத்தே, புலி, வேதாளம் போன்ற படங்களில் பாடியுள்ளார்.

கடந்த 2015 இல் விஜய்யுடன் நடித்த புலி, அஜித்துடன் நடித்த வேதாளம் படம் தான் சுருதி கடைசியாக நடித்த படம்.


தற்போது வெளிநாட்டில் இசை நிகழ்ச்சிகளை மட்டுமே செய்து வருகிறார்ஸ்ருதி ஹாசன். இந்நிலையில் கண்ணாடி உடையில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

#Shruti_Haasan  #Puli   #Vedalam   #Vedalam   #tamilcinemaking