AD

கிண்டல் அடுத்தவரை தெறித்து ஓட வைத்த -பிரபல நடிகை..!

நடிகை சமீரா ரெட்டி 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் கர்ப்பிணி என்றும் பாராமல் இவரை கிண்டல் அடித்துள்ளனர். இதனால் படு டென்ஷன் ஆன நடிகை சமீரா கிண்டல் அடித்தவரை லாக் அவுட் செய்யவிட்டு தெறிக்க  ஓடவிட்டுள்ளார்.
பிரபல நடிகை சமீரா ரெட்டி,  இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். 8 மாத கர்ப்பிணியான அவர் தனது  கணவன் மற்றும் மகனுடன் கோவாவுக்கு சென்றுள்ளார். அங்கு கடற்கரையோரம் போட்டோ எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்களை பார்த்த சிலர் அவரின் அழகை பாராட்டியிருந்தார்கள். ஆனால், சிலர் மேடம் கர்ப்பணியாக இருந்து கொண்டு இப்படி உடை அணிய வெட்கமாக இல்லையா, இப்படியா வயிற்றை காட்டுவது? என சமீராவின் கோபத்தை தூண்டும் விதமாக கேட்டிருந்தனர், நெகட்டிவ் கமெண்ட்டுகளால் டென்ஷானான சமீரா அவர்களுக்கு திருப்பி கொடுக்க முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து மற்றொரு, படு ஹாட் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு விட்டு பதிலடி கொடுத்துள்ளார்.
#SameeraReddy #Latestnews #Tamilcinamaking