AD

3டி இல் தில்லுக்குத் துட்டு 3

சந்தானம் நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற படம் தில்லுக்கு துட்டு. சந்தானத்தின் நண்பர் ராம்பாலா இதனை இயக்கியிருந்தார். 

இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் வெளிவந்தது தில்லுக்கு துட்டு 2 ஆம் பாகம். இந்த படமும் வெற்றி பெற்றது. இதில் சந்தானத்துடன் ஸ்ரத்தா சிவதாஸ், தீப்தி, மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி உள்பட பலர் நடித்திருந்தார்கள்.

இப்போது தில்லுக்கு துட்டு 3 ஆம் பாகம் தயாராகவிருக்கிறது. அதுவும் 3டி தொழில்நுட்பத்தில் ராம்பாலாவே இயக்குகிறார். சந்தானம் ஹீரோவாக தொடருகிறார். 


#Santhanam  #Rambhala #tamilcinemaking