AD

கமல் தான் சரியான தலைவர்! வீடியோ ஆதாரம் உள்ளே


கமல் ஹாசனின் அரசியல் பயணம் புதிதாக தொடங்கவில்லை, கமல் மக்களுக்கு நன்மைகள் செய்வதற்காக பல விஷயங்களையும் நடிக்கும்போது இருந்தே செய்துகொண்டு தான் வருகிறார். மேலும், கமலின் அரசியல் பார்வையை குறிக்கும் வகையில் தான் உன்னால் முடியும் தம்பி படத்தில் வரும் பாடல்கள் அமைந்திருக்கும்.

அந்த பாடல்கள் குறித்த அரசியல் விவகாரங்களை தான் கமல் ஹாசன் தற்போதுள்ள பிரச்சாரங்களில் பேசி வருகிறார். இது குறித்த சுவாரசியமான தகவல்களை அறிய கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும்.