AD

கமலை கடுமையாக தாக்கிய சீமான்


கமல் கட்சி இந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் மத்தியில் நல்ல ஒட்டு சதவீதத்தில் வெற்றியின் முதல் படியை எடுத்து வைத்தது. ஆனால் இது பல பழைய கட்சிகளுக்கு பிடிக்கவில்லை என்பது தான் உண்மையாக இருக்கிறது. அந்த வகையில் தான் சீமான் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் மீது கடுமையாக வாக்குவாதங்களை வைத்து பேசியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியால் தான் கமலுக்கு வாக்கு கிடைத்தது என்றும் பேசியிருக்கிறார். இது சிலரின் கோபத்தை தூண்டியுள்ளது. இது குறித்த வீடியோவை கீழே இணைத்துள்ளேன் கிளிக் செய்து பார்க்கவும்.

#naamtamilarkatchi #seemanlatestspeech #kamalmnm #makkalneedhimaiamkatchi #kamallatestspeech #seemanagainstkamal #kamalpoliticalspeech #kamalbiggboss #kamalbiggbossspeech #seemanspeechtoday #seemanpressmeet