AD

மோடிக்கும் காஜலுக்கும் என்ன சம்பந்தம்?


மோடி இன்று மீண்டும் பிரதமராக பதவிப்பதவிர்க்கிறார். மோடியின் பதவி ஏற்பு விழா இன்று 7 மணிக்கு தொடங்கியுள்ளது. பல நாட்டின் அரசியல் தலைவர்களை மோடி விழாவிற்கு அழைத்துள்ளார். தமிழகத்திலிருந்து அதிமுக தலைவர்களை அழைத்த மோடி ரஜினிகாந்த்தையும் அழைத்தார். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் மோடி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுகிறார் என்று தெரிந்தபோது வாழ்த்துக்கள் கூறினார். ஆனால் ஸ்டாலினை மோடி பதியேற்பு விழாவிற்கு அழைக்கவில்லை. ஆனால் நடிகை காஜல் அகர்வாலை மோடி அவரது பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்துள்ளார். அவர் அனுப்பிய அழைப்பை காஜல் அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.