AD

மோடியை சரமாரியாக தாக்கிய பிரபலம்


ரஜினி அரசியல் வரவில்லை என்றால் மழை பெய்யாது என்று ஒரு ஜோதிடர் வெளியிட்ட ஒரு நோட்டீஸ் 2 வருடங்களுக்கு முன்பு வைரலாக பரவியது. தற்போது அந்த நோட்டீஸ் மீண்டும் பலரால் பகிரப்பட்டு வருகிறது. மேலும் நடிகை குஷ்பூ மோடிக்கு எதிராக ஒரு ட்வீட் போட்டுள்ளார். இது குறித்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து பார்க்கவும்.