AD

சஞ்சீவ் வெளியிட்ட அடுத்த வீடியோ..!!!


ராஜா ராணி தொடர் மூலம் பிரபலமானவர் தான் அலியா மானசா. இவர் அந்த தொடரில் உடன் நடிக்கும் சஞ்சீவ்வை காதலித்து வருகிறார். அண்மையில் தான் அலியாவிற்கு பிறந்தநாள் வந்தது. படு விமர்சையாக சஞ்சீவ் மானசாவின் பிறந்த நாளை கொண்டாடினார். மானசா கேக் வெட்டும் விடியோவை பல ரசிகர்களும் சஞ்சீவிடம் கேட்டதால் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இது குறித்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து பார்க்கவும்.

#alyamanasasanjeevromance #alyamanasabirthdayvideo #alyabirthdaycakecuttingvideo #alyasanjeevinterview #alyamanasa #sanjeev #rajaranivideo #rajaraniserial