AD

விஷாலா? ராதிகாவா? வெற்றி யாருக்கு?


நடிகர் சங்கம் என்று ஒன்று இருக்கிறது என்பது விஷால் சங்கத்திற்கு தலைவரானதற்கு பிறகு தான் சாதாரண மக்களுக்கு தெரியவந்தது. விஷாலிற்கு முன்பு தலைவராக இருந்த சரத்குமார் பல திருட்டு வேலைகளை செய்திருப்பதாக விஷால் நாசர் தலைமையில் இருந்த நடிகர் சங்க நிர்வாகிகள் தான் கண்டு பிடித்து காவல் துறையில் புகார் கொடுத்தனர். அந்த வகையில் தற்போது மீண்டும் நடிகர் சங்கத்திற்கு தேர்தல் வர இருக்கிறது. அது குறித்த விஷயங்களை கீழே உள்ள வீடியோவில் பேசியுள்ளேன் கிளிக் செய்து பார்க்கவும்.

#vishalnadigarsangam #nadigarsangamelection #nadigarsnagamfinalelection #nadigarsangamissues #vishalinnadigarsangamelection #radhikaopposesvishal #vishalopposesradhika