AD

தொலைத்த கணவரை தேடும் நந்திதா


தமிழ் சினிமாவில் தற்போது வெளியாக இருக்கும் படம் என்றால் அது NGK மற்றும் தேவி 2 இந்த படங்களின் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாகவே இருக்கிறது. மேலும் தேவி 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை நந்திதா செவென் என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தில் தொலைத்த கணவரை தான் படம் முழுவதும் தேடுவாராம். மேலும் விஜய் சேதுபதி, சூர்யா விஜய் சேதுபதி, அஞ்சலி நடித்திருக்கும் சிந்துபாத் படத்தின் முக்கிய அறிவிப்பை பற்றி கீழே இணைத்துள்ள வீடியோவில் பேசிருக்கிறோம். வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும்.

#NGKmoviereview #Sevenmoviereview #Sindhubathmoviereview #Devi2moviereview #nandhithadevi2 #vijaysethupathusindhubathupdates #NGKsuriyaupdates #NGKFDFS #NGKlatestupdate #NGKrunningtime #Vijaysethupathysindhubathnews