கமலின் புத்திசாலித்தனமான வேலை
ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கமலின் புத்திசாலித்தனமான வேலை தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கமலுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக ஆளுநருக்கு தபால் அனுப்பப்பட்டுள்ளது. அதில் உள்ள விஷயங்களை கீழே உள்ள வீடியோவில் இணைத்துள்ளேன். கிளிக் செய்து பார்க்கவும்.
#kamalvideo #kamalnewvideo #kamaltwitter #kamaltwittervideo #kamalnews #kamalagainstrajendrabalaji #kamalnewstoday #kamalprotest #kamalmnmprotest #kamalaboutgandhi #kamalnewspeech
Kamalin urai seriyanadhae....mandiri arugathayatru pesiyadhu thavaru
ReplyDeleteகமல் அவர்கள் வரலாற்று உண்மையை சொன்னதில் தவறேதுமில்லை,வாதிக்க வக்கற்றவர் வன்முறையில் ஈடுபட செய்யும் ஆண்மையற்ற செயல் தான் மற்றவரின் பேச்சுகள்
ReplyDelete