AD

இந்தியன் 2 சந்திக்கும் சர்ச்சைகள்


கமலின் இந்தியன் 2 படத்தை கைவிட்டதாக பல வதந்திகள் வந்தாலும். படத்தின் வேலைகளை சங்கர் தீவிரமாக செய்து வருகிறார். லைக்கா நிறுவனம் தற்போது படத்தின் மேல் இருந்து பிரச்சனைகள் நீங்கி மீண்டும் படத்தை தயாரிக்க சங்கரிடம் கூறியதால். படத்தின் வேலைகள் அரமபாக இருக்கிறது. இது குறித்த முழு தகவல்களும் கீழே இணைக்கப்பட்ட வீடியோவில் பேசியுள்ளோம் கிளிக் செய்து பார்க்கவும்.

#kamalnewstoday #kamalindian2 #kamalindian2shooting #kamalindian2notdropped #kamaltwitter #kamaltwittervideo #kamalnews #kamalspeech #kamalspeechtoday #kamalspeechlatest #kamallatestspeech #kamalspeechtoday #kamallatestvideo