AD

சூப்பர் டீலக்ஸ் படத்தின் - Ding Dong Promo!!

சூப்பர் டீலக்ஸ் படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் அந்த படத்திற்கு 'ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனால் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இந்த படத்தை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும்.  இந்த படம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பவும் வாய்ப்பு இல்லாத நிலை உருவாகிவிட்டது.

திருநங்கை வேடத்தில் விஜய்சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் பகத் பாசில், நடிகை சமந்தா மற்றும் மிஷ்கின், ரம்யாகிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள், உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா  இசையமைத்துள்ளார். 
இந்த படத்தின்  DING DONG ப்ரோமோ தற்பொழுது வெளியாகி உள்ளது.




#samantha #Ramya Krishnan #Vijay Sethupathi #super deluxe #Tamilcinemaking