AD

நடிகை வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி


தற்போது ஹிந்தியில் கமாண்டோ 3 மற்றும் தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வரும் அடா சர்மா. தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் படுக்கவர்ச்சியான ரோல்களில் நடித்து வருபவர் ஆவார். இவர் கடைசியாக பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்திருந்தார்.

இன்று  மகளிர் தின வாழ்த்து சொல்லி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் வீட்டு மொட்டை மாடியில் உள்ள மரத்தில் rope mallakhamb செய்கிறார்.

இதில் ஒரு கயிற்றில் தொங்கியபடி அவர் பலவிதமாக யோகாசனங்களை செய்கிறார். ரசிகர்கள் இதனால் ஆச்சரியம் கலந்த அதிச்சி அடைந்துள்ளனர்.


     

 #adah_ki_adah #adahsarma #tamilcinemaking #viralvideo