AD

நயன்தாராவை வம்புக்கு இழுத்த ராதாரவி!!

 'கொலையுதிர்க்காலம்' படத்தின் புரமோஷன் விழா ஒன்றில் நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ராதாரவி பேசியது, அதன்பின் இதுகுறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ஆதங்கத்தை சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் விக்னேஷ்சிவனுக்கு ராதிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிலளித்துள்ளார். இன்றைய நிலையில் நயன்தாரா  ஒரு அர்ப்பணிப்பு தன்மையுள்ள நடிகைகளில் வெகுசிலரில் ஒருவர். அவருடன் பணிபுரிந்த காலங்களில் அவரை பற்றி பலவிஷயங்களை தெரிந்து வைத்தவர் என்ற முறையில் இதை நான் கூறுகிறேன். ராதாரவி பேசிய வீடியோ முழுவதையும் நான் பார்க்கவில்லை இருப்பினும் ராதாரவியை இன்று சந்தித்து அவரது கருத்து தவறானது என்று எடுத்து கூறினேன்' தன்னுடை விளக்கத்தை கூறியுள்ளார்.


#Radha Ravi #Nayanthara #kollaiyuthirkalam