AD

செய்வது கேவலம் பேசுவதோ ஞானி போல்


நடிகை ஒருவர் நிஜ வாழ்க்கையில் சேட்டை செய்து கொண்டு பெரிய ஞானி போன்று அறிவுரை வழங்கி வருகிறார். மற்றும் கவர்ச்சிக்கும் அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

பிரபலங்கள் பட வாய்ப்புகளை பெற பிரபலங்களுக்கு ரகசியமாக பார்ட்டி கொடுக்கிறார். அவர் அதை ரகசியமாக வைத்த நிலையில் வெளியே கசிந்துவிட்டது. அவர் செய்யும் சில செயல்கள் அவரின் பெற்றோருக்கே பிடிக்கவில்லையாம்.

நடிகை நிஜத்தில் என்னவோ எல்லாம் செய்கின்றார். அப்படி இருக்கும்போது ஏதோ பெரிய ஞானி போன்று ஊர், உலகிற்கு அறிவுரை வழங்கி வருகிறார். அவரின் அறிவுரைகளை பார்ப்பவர்கள் கிண்டல் செய்து சிரிக்கிறார்கள்.

நடிகை நிஜத்திலும் நடிப்பதாக அவரின் செய்கைகள் பற்றி நன்கு தெரிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாலிவுட் பக்கத்தில் அந் நடிகை ஒரு முத்தக் காட்சியில் நடித்திருக்கிறாராம். அந்த முத்தக் காட்சி தமிழ், தெலுங்கு திரையுலக ரசிகர்களுக்கும் தெரியப்படுத்தும் வேலையிலும் அந் நடிகை  இறங்கியுள்ளாராம்.

#cinemagossip #gossip #kisikisu #cinemakisukisu #actressgossips #hotnews #tamilmasala #masalanews #tamilcinemaking