AD

மருமகளுக்கு ஜோடியாகும் மாமனார்


சமந்தா தனது கணவர் நாகசைதன்யாவுடன் ஜோடியாக சில படங்களில் நடித்ததை போன்று தனது மாமனார் நாகார்ஜூனாவுடனும் மனம், ராஜூ ஹரி ஹாதி 2 போன்ற படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்.

தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார் சமந்தா. நாக சைதன்யா பிரபல தெலுங்கு நாகார்ஜூனாவின் மகன் என்பது
எல்லாருக்கும் தெரிந்ததே.

தற்போது 3வது படமாக மன்மதுடு-2 என்ற படத்தின் மூலம் மீண்டும் மாமனார் நாகார்ஜூவின் ஜோடியாகவுள்ளார் சமந்தா. இந்த படத்தில் இவர்கள் இருவர் மட்டுமின்றி ரகுல்ப்ரீத்சிங், பாயல் ராஜ்புட் உள்ளிட்டோரும்
நடிக்கவுள்ளனர்.