AD

வதந்திக்கு முற்று புள்ளி வைத்த A.L.விஜய்!!

பிரேமம் படம் மூலம்  அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழில் தியா, மாரி 2  படங்களில் நடித்துள்ளார்.  இந்நிலையில் இவருக்கும் இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும் திருமணம் நடக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் ஜி.வி.பிரகாஷின் வாட்ச்மேன், தேவி 2, ஆகிய படங்களை முடித்து ஜெயலலிதாவின் பயோபிக் எடுக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் ஏ.எல்.விஜய்.

இந்நிலையில் ‘கரு' படத்தின் போது எனக்கும் சாய் பல்லவிக்கும் காதல் ஏற்பட்டதாகவும் விரைவில் திருமணம் செய்துக்கெள்ளபோவதாகவும் 
செய்திகள் வெளியானது. அந்த செய்திகள் முற்றிலும் நான் மறுக்கிறேன். 





#Saipallavi #A.L vijay #Amalapaul