AD

கேரள ரசிகர்களையும் கவர்ந்துள்ள தளபதி!!

தமிழ் ரசிகர்கள் மத்தியில் விஜய்க்கென்று  தனி மவுசுதான். அதே போல் தளபதி படம் வெளிவந்தாலே சமூக வலைதளயங்களில் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விடுவார்கள்.

இது மட்டும் இன்றி தியேட்டர்களில் தளபதிக்கு பெரிய பேனர் வைப்பதும் பால் அபிஷேகம் செய்துவதும் என்று விஜய் மீதான அன்பை வெளிப்படுத்துவார்கள்.

அதே போல் தளபதிக்கு கேரளாவிலும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம்தானம். மலையாள நடிகர்களை  விட நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என எம்ஏல்ஏ பிசி ஜார்ஜ் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.