AD

"என்னைவிட ரொம்ப கேவலமானவனா இருக்கணும்" - நடிகர் விஷால்!!


நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'அயோக்யா' படத்தின் டீசர்  வெளியாகி,  இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு நிமிடம் 17 வினாடிகள் மட்டுமே உள்ள இந்த டீசரின் முதல் காட்சியிலிருந்து  இறுதி காட்சி வரை இந்த படம்  முழுக்க முழுக்க ஆக்சன் கலந்த படம் என்பதை உறுதி செய்துள்ளது.

.