காரின் முன் சூழ்ந்த ரசிகர்கள் - ரசிகர்களை மகிழ்வித்த தல வைரல் வீடியோ
சமீபத்தில் அஜித் சென்ற காருக்கு முன்னர் ரசிகர்கள் சூழ்ந்துள்ளனர். ஆனால் அவர்கள் அனைவருடனும் தனித்தனியாக புகைப்படம் எடுக்க நேரம் இல்லை என்பதனால் ரசிகர்களுக்கு நடுவில் சென்று உட்கார்ந்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.
அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகின்றது.
— Ajith (@ajithFC) February 12, 2019

Post a Comment