AD

காருக்குள் பேன்ட் போடாமல் உன் அம்மா இதையெல்லாம் செய்திருப்பார்கள்- ரசிகரின் அசிங்கமாக கமெண்ட்டுக்கு நடிகை பதிலடி

நடிகைகள் சினிமாவை தாண்டி பொது வாழ்க்கையிலும் மிகவும் ஸ்டைலாக இருக்க விரும்புகிறார்கள். காரணம் அவர்களை சுற்றி எப்போதும் கேமராக்கள் வலம் வந்து கொண்டிருக்கிறது.

அப்படி புகைப்படங்கள் வரும்போது ஸ்டைலாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நடிகைகள் அதிகம் யோசித்து உடைகள் தேர்ந்தெடுக்கிறார்கள். அப்படி நடிகை ராகுல் ப்ரீத் சிங் ஒரு உடை அணிய அது ரசிகர்களால் கிண்டலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு ரசிகர் மிகவும் அசிங்கமாக விமர்சனம் செய்ய கோபமான ராகுல் ப்ரீத் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அவரின் பதிலடிக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.